• May 19 2024

பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிப்பா..? வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / Nov 5th 2023, 10:47 am
image

Advertisement

 

எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25% குறைந்துள்ளதாக அதன் தலைவர் என். கே ஜயவர்தன தெரிவித்தார்.

எரிவாயுவின் விலை அதிகரித்தாலும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது என என். கே ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.


பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிப்பா. வெளியான அறிவிப்பு samugammedia  எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.பேக்கரி பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25% குறைந்துள்ளதாக அதன் தலைவர் என். கே ஜயவர்தன தெரிவித்தார்.எரிவாயுவின் விலை அதிகரித்தாலும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது என என். கே ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement