• May 18 2024

பால் மா விலை அதிகரிக்கப்படுமா..? வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / Sep 23rd 2023, 11:30 am
image

Advertisement

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கு விதிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டாலும் சந்தையில் பால் மாவின் விலை அதிகரிக்கப்படாது என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பால் மாவின் விலை அதிகரிக்கப்படலாம் என அதன் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு நேற்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீதத்தால் வரி அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பால் மா விலை அதிகரிக்கப்படுமா. வெளியான அறிவிப்பு samugammedia இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கு விதிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டாலும் சந்தையில் பால் மாவின் விலை அதிகரிக்கப்படாது என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எனினும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பால் மாவின் விலை அதிகரிக்கப்படலாம் என அதன் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு நேற்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீதத்தால் வரி அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement