• May 11 2024

பேருந்து ஓட்டுநரை இனரீதியாக துஷ்பிரயோகம் செய்த பெண்- ஆறுதல் கூறும் வகையில் சிறுவன் செய்த செயல்! samugammedia

Tamil nila / Apr 18th 2023, 7:53 pm
image

Advertisement

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி பேருந்து ஓட்டுநரை, இனரீதியாக துஷ்பிரோயம் செய்யப்பட்டதிற்கு பின், பேருந்திலிருந்த சிறுவன் ஒருவன் ஆறுதல் கூறியிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவின் சுவன்சியாவிலிருந்து நீயூகேஸ்டில் பகுதிக்கு பேருந்து ஓட்டும் இந்திய வம்சாவளி ஓட்டுநர் சஞ்சய் பட்டேல்,  இனரீதியாக துஷ்பிரோயம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



பேருந்து சுவன்சியாவிலிருந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு பெண் தனது குழந்தையுடன் பேருந்தில் ஏறியிருக்கிறார்.பயணத்தின் போது குழந்தை அழுக துவங்கியிருக்கிறது, அதற்கு பேருந்தில் யாரோ புகைப்பிடிக்கிறார்கள், அதனால் தான் என் குழந்தை கத்துகிறது” என புலம்பியிருக்கிறார்.

பின்னர் அவரது நிறுத்தம் வந்ததும் பெண் இறங்கும் போது “நீங்கள் ஏன் உங்கள் பூர்விகமான ஆப்பிரிக்காவிற்கே திரும்ப செல்லக் கூடாது?” என கூறிவிட்டு பேருந்திலிருந்து இறங்கியிருக்கிறார்.இதனை படிக்கட்டு அருகே இருந்த  சீட்டில் அமர்ந்திருந்த சிறுவன் பார்த்திருக்கிறான்.

பின்னர் சிறிது நேரத்தில் இரண்டு நிறுத்தங்கள் தள்ளி 11 வயதான ப்ரோக் கீனா இறங்க எழுந்திருக்கிறான்.அப்போது அவன் ஓட்டுநரிடம் சென்று ”உங்களை அப்படி நடத்தியிருக்கிறது, நீங்கள் வருத்தப்படவில்லை என நான் நம்புகிறேன்” என்பது போல் ஆறுதல் கூறியுள்ளான்.

மேலும், சிறுவன் ஓட்டுநருக்கு கை கொடுப்பது நியூ சவுத் வேல்ஸிற்கான டிரான்ஸ்போர்ட்டில் பதிவான CCTV வீடியோவில் பதிவாகியுள்ளது.”அவுஸ்திரேலியாவில் நான் இதற்கு முன் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட போது யாரும் என்னிடம் இப்படி கூறியதில்லை” என கூறிய சஞ்சய் பட்டேல் தான் ப்ரோக்கின் வயதில் தான் ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்ததாகவும், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மேற்கு சிட்னியில் கழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 12 மாதங்களில் மாநிலத்தின் பேருந்து கட்டமைப்பில் 500க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் துஷ்பிரயோகம் செய்ததாக நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்து கூறுகிறது. 

பேருந்து ஓட்டுநரை இனரீதியாக துஷ்பிரயோகம் செய்த பெண்- ஆறுதல் கூறும் வகையில் சிறுவன் செய்த செயல் samugammedia அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி பேருந்து ஓட்டுநரை, இனரீதியாக துஷ்பிரோயம் செய்யப்பட்டதிற்கு பின், பேருந்திலிருந்த சிறுவன் ஒருவன் ஆறுதல் கூறியிருக்கிறார்.அவுஸ்திரேலியாவின் சுவன்சியாவிலிருந்து நீயூகேஸ்டில் பகுதிக்கு பேருந்து ஓட்டும் இந்திய வம்சாவளி ஓட்டுநர் சஞ்சய் பட்டேல்,  இனரீதியாக துஷ்பிரோயம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பேருந்து சுவன்சியாவிலிருந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு பெண் தனது குழந்தையுடன் பேருந்தில் ஏறியிருக்கிறார்.பயணத்தின் போது குழந்தை அழுக துவங்கியிருக்கிறது, அதற்கு பேருந்தில் யாரோ புகைப்பிடிக்கிறார்கள், அதனால் தான் என் குழந்தை கத்துகிறது” என புலம்பியிருக்கிறார்.பின்னர் அவரது நிறுத்தம் வந்ததும் பெண் இறங்கும் போது “நீங்கள் ஏன் உங்கள் பூர்விகமான ஆப்பிரிக்காவிற்கே திரும்ப செல்லக் கூடாது” என கூறிவிட்டு பேருந்திலிருந்து இறங்கியிருக்கிறார்.இதனை படிக்கட்டு அருகே இருந்த  சீட்டில் அமர்ந்திருந்த சிறுவன் பார்த்திருக்கிறான்.பின்னர் சிறிது நேரத்தில் இரண்டு நிறுத்தங்கள் தள்ளி 11 வயதான ப்ரோக் கீனா இறங்க எழுந்திருக்கிறான்.அப்போது அவன் ஓட்டுநரிடம் சென்று ”உங்களை அப்படி நடத்தியிருக்கிறது, நீங்கள் வருத்தப்படவில்லை என நான் நம்புகிறேன்” என்பது போல் ஆறுதல் கூறியுள்ளான்.மேலும், சிறுவன் ஓட்டுநருக்கு கை கொடுப்பது நியூ சவுத் வேல்ஸிற்கான டிரான்ஸ்போர்ட்டில் பதிவான CCTV வீடியோவில் பதிவாகியுள்ளது.”அவுஸ்திரேலியாவில் நான் இதற்கு முன் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட போது யாரும் என்னிடம் இப்படி கூறியதில்லை” என கூறிய சஞ்சய் பட்டேல் தான் ப்ரோக்கின் வயதில் தான் ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்ததாகவும், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மேற்கு சிட்னியில் கழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.கடந்த 12 மாதங்களில் மாநிலத்தின் பேருந்து கட்டமைப்பில் 500க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் துஷ்பிரயோகம் செய்ததாக நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்து கூறுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement