• May 18 2024

அனல் பறந்த வார்த்தைகள்; மண்ணாங்கட்டி – நரம்பு இருக்கிறதா..? இப்ராஹிம் யார்? அதிர்ந்த நாடாளுமன்றம் samugammedia

Chithra / Apr 25th 2023, 3:01 pm
image

Advertisement

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கு, மக்கள் விடுதலை முன்னணின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோருக்கு எந்த அருகதையும் கிடையாதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாரிகளின் தந்தையான இப்ராஹிம், மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஒருவர் என்றும் நிமல் லான்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்குதல் நடைபெற்று 4 வருடங்கள் கடந்த பின்னர் நீர்கொழும்பை முற்றுகையிடப்போவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தெரிவித்திருந்தாகவும், ஆனால் நீர்கொழும்பை முற்றுகையிடுவதற்கு பதிலாக இப்ராஹிம் இன் வீட்டையே அவர்கள் முற்றுகையிடவேண்டும் என்றும் நிமல் லான்சா குறிப்பிட்டள்ளார்.

இப்ராஹிம் இன் இரண்டு மகன்களும் மருமளும் தான் தற்கொலை குண்டுதாரிகள், எனவே நீர்கொழும்பை என்ன மண்ணாங்கடிக்கு முற்றுகையிடவேண்டும் என்றும் நிமல் லான்சா கேள்வி எழுப்பியுள்ளார்.

அனுர குமார நீலிக்கண்ணீர் வடிக்காமல் இப்ராஹிம் இன் வீட்டை முற்றுகையிட்டிருக்கவேண்டும். அதைவிடுத்து தற்போது வெக்க நரம்புகள் இல்லாமல் நகைச்சுவையாக அறிக்கை விடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

வெட்கப்படவேண்டிய நரம்புகள் அனுரவிற்கு வெட்டப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

அனல் பறந்த வார்த்தைகள்; மண்ணாங்கட்டி – நரம்பு இருக்கிறதா. இப்ராஹிம் யார் அதிர்ந்த நாடாளுமன்றம் samugammedia உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கு, மக்கள் விடுதலை முன்னணின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோருக்கு எந்த அருகதையும் கிடையாதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாரிகளின் தந்தையான இப்ராஹிம், மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஒருவர் என்றும் நிமல் லான்சா சுட்டிக்காட்டியுள்ளார்.தாக்குதல் நடைபெற்று 4 வருடங்கள் கடந்த பின்னர் நீர்கொழும்பை முற்றுகையிடப்போவதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தெரிவித்திருந்தாகவும், ஆனால் நீர்கொழும்பை முற்றுகையிடுவதற்கு பதிலாக இப்ராஹிம் இன் வீட்டையே அவர்கள் முற்றுகையிடவேண்டும் என்றும் நிமல் லான்சா குறிப்பிட்டள்ளார்.இப்ராஹிம் இன் இரண்டு மகன்களும் மருமளும் தான் தற்கொலை குண்டுதாரிகள், எனவே நீர்கொழும்பை என்ன மண்ணாங்கடிக்கு முற்றுகையிடவேண்டும் என்றும் நிமல் லான்சா கேள்வி எழுப்பியுள்ளார்.அனுர குமார நீலிக்கண்ணீர் வடிக்காமல் இப்ராஹிம் இன் வீட்டை முற்றுகையிட்டிருக்கவேண்டும். அதைவிடுத்து தற்போது வெக்க நரம்புகள் இல்லாமல் நகைச்சுவையாக அறிக்கை விடுவதாக குறிப்பிட்டுள்ளார்.வெட்கப்படவேண்டிய நரம்புகள் அனுரவிற்கு வெட்டப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement