• Apr 28 2024

வாவ்... பிக்பாஸ் ஜனனியா இது? மணப்பெண் கோலத்தில் ஜொலிக்கிறாரே - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்! SamugamMedia

Chithra / Mar 9th 2023, 8:46 pm
image

Advertisement

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  போட்டியாளர் ஜனனி. 


இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், நண்பர் ஒருவர் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வரும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.


பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, மிகவும் சாமர்த்தியமாக தன்னுடைய விளையாட்டை கவனமாக ஜனனி விளையாடி வந்தாலும், சில விஷயங்களில் தேவை இல்லாமல் கத்தியதாலும், கோவப்பட்டததாலும், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று, கடைசி சில வாரங்கள் இருக்கும் போது வெளியேறினார்.


பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் ஸ்ரீ லங்காவுக்கு செல்ல முடியாத அளவிற்கு பட வாய்ப்புகள் அம்மணிக்கு குவிந்து வருவதாக கூறப்பட்டாலும், மிகவும் கவனமாக கதையை தேர்வு செய்து நடிக்க ஜனனி சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.


மேலும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டீவாக இருப்பதோடு, தன்னுடைய அழகிய புகைப்படங்களையும்  பதிவிட்டு வருகின்றார்.


ந்த வகையில் தற்பொழுது மணப் பெண் கோலத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 


இது ரசிகர்களைக் கவர்ந்து வருவதையும் காணலாம்.


வாவ். பிக்பாஸ் ஜனனியா இது மணப்பெண் கோலத்தில் ஜொலிக்கிறாரே - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ் SamugamMedia பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  போட்டியாளர் ஜனனி. இவர் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், நண்பர் ஒருவர் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வரும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, மிகவும் சாமர்த்தியமாக தன்னுடைய விளையாட்டை கவனமாக ஜனனி விளையாடி வந்தாலும், சில விஷயங்களில் தேவை இல்லாமல் கத்தியதாலும், கோவப்பட்டததாலும், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று, கடைசி சில வாரங்கள் இருக்கும் போது வெளியேறினார்.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் ஸ்ரீ லங்காவுக்கு செல்ல முடியாத அளவிற்கு பட வாய்ப்புகள் அம்மணிக்கு குவிந்து வருவதாக கூறப்பட்டாலும், மிகவும் கவனமாக கதையை தேர்வு செய்து நடிக்க ஜனனி சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டீவாக இருப்பதோடு, தன்னுடைய அழகிய புகைப்படங்களையும்  பதிவிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது மணப் பெண் கோலத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களைக் கவர்ந்து வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement