• May 03 2024

கவர்ச்சி உடையில் நச்சுனு போஸ் கொடுத்த யாஷிகா!

Sharmi / Dec 28th 2022, 12:10 pm
image

Advertisement

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்துவரும் நட்சத்திரமாக இருப்பவர்தான் நடிகையும் மாடல் அழகியுமான  யாஷிகா.  இவர் தனது கவர்ச்சியின் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர்.  

இந்நிலையில் தமிழில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் அரைகுறை உடையில் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை அதிரவைத்தார். அதன்பின் ஜாம்பி உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

அதேவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பல இலட்சக்கணக்காணோரின் ஆதரவை பெற்றவராகவும் காணப்படுகின்றார்.

இந்நிலையில் சினிமாவில் நடிப்பதை விட சமூக ஊடகங்களில் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளம் ரசிகர்களை கவர்ந்துவரும் இவர் சமீபத்தில் இறுக்கமான ஜாக்கெட்டில் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்  தற்போது சமூகவலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றது.






கவர்ச்சி உடையில் நச்சுனு போஸ் கொடுத்த யாஷிகா தென்னிந்திய திரையுலகில் வளர்ந்துவரும் நட்சத்திரமாக இருப்பவர்தான் நடிகையும் மாடல் அழகியுமான  யாஷிகா.  இவர் தனது கவர்ச்சியின் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர்.  இந்நிலையில் தமிழில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் அரைகுறை உடையில் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை அதிரவைத்தார். அதன்பின் ஜாம்பி உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.அதேவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பல இலட்சக்கணக்காணோரின் ஆதரவை பெற்றவராகவும் காணப்படுகின்றார்.இந்நிலையில் சினிமாவில் நடிப்பதை விட சமூக ஊடகங்களில் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளம் ரசிகர்களை கவர்ந்துவரும் இவர் சமீபத்தில் இறுக்கமான ஜாக்கெட்டில் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்  தற்போது சமூகவலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement