• May 02 2024

வெறும் 2 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கலாம்..! எங்கே தெரியுமா..? samugammedia

Chithra / Jun 20th 2023, 7:59 am
image

Advertisement

இலங்கை மற்றும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கமும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பணவீக்கப் பிரச்சினையால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

தொழிற்சாலைகள், பெரிய உற்பத்தி நிறுவனங்கள், இயந்திரங்கள் தொடர்பான வேலைகள் போன்ற பல்வேறு இடங்களில் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல, போக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், பணவீக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயையும் இலங்கையில் 300 ரூபாயையும் தாண்டியுள்ளது. 

ஆனால் பெட்ரோல் லிட்டருக்கு 1.5 ரூபாய் மட்டுமே விற்கும் நாடும் இந்த உலகத்தில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

வெனிசுலாவில் பெட்ரோல் மிகவும் மலிவானது. அங்கு நீங்கள் 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.5 மட்டுமே செலுத்த வேண்டும்.

மலிவான பெட்ரோல் விற்பனை செய்யப்படும் நாடுகளைப் பொறுத்தவரையில், ஈரானும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஈரானில் 1 லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.4.76 மட்டுமே.

அதேசமயம், அங்கோலாவில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.17.82 ஆக உள்ளது. இது தவிர அல்ஜீரியாவில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.25.15 ஆக இருக்கிறது.

குவைத் நாட்டில் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 25 முதல் 26 ரூபாய் மட்டுமே கொடுக்க வேண்டும். அதேபோல, சூடானில் பெட்ரோல் விலை ரூ.27.53 மட்டுமே.

உலகின் மிகவும் விலையுயர்ந்த பெட்ரோல் ஹாங்காங்கில் கிடைக்கிறது. அங்கு 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.234.33.

அதேசமயம் பின்லாந்தில் 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 208.40 செலுத்த வேண்டும். ஐஸ்லாந்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.206.48 ஆகும்.

நார்வே நாட்டில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.201.68க்கு கிடைக்கிறது. கிரேக்க நாட்டில் ரூ.199.76 என்ற விலைக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.

வெறும் 2 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கலாம். எங்கே தெரியுமா. samugammedia இலங்கை மற்றும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கமும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பணவீக்கப் பிரச்சினையால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.தொழிற்சாலைகள், பெரிய உற்பத்தி நிறுவனங்கள், இயந்திரங்கள் தொடர்பான வேலைகள் போன்ற பல்வேறு இடங்களில் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.அதேபோல, போக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், பணவீக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயையும் இலங்கையில் 300 ரூபாயையும் தாண்டியுள்ளது. ஆனால் பெட்ரோல் லிட்டருக்கு 1.5 ரூபாய் மட்டுமே விற்கும் நாடும் இந்த உலகத்தில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமாவெனிசுலாவில் பெட்ரோல் மிகவும் மலிவானது. அங்கு நீங்கள் 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.5 மட்டுமே செலுத்த வேண்டும்.மலிவான பெட்ரோல் விற்பனை செய்யப்படும் நாடுகளைப் பொறுத்தவரையில், ஈரானும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஈரானில் 1 லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.4.76 மட்டுமே.அதேசமயம், அங்கோலாவில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.17.82 ஆக உள்ளது. இது தவிர அல்ஜீரியாவில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.25.15 ஆக இருக்கிறது.குவைத் நாட்டில் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 25 முதல் 26 ரூபாய் மட்டுமே கொடுக்க வேண்டும். அதேபோல, சூடானில் பெட்ரோல் விலை ரூ.27.53 மட்டுமே.உலகின் மிகவும் விலையுயர்ந்த பெட்ரோல் ஹாங்காங்கில் கிடைக்கிறது. அங்கு 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.234.33.அதேசமயம் பின்லாந்தில் 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 208.40 செலுத்த வேண்டும். ஐஸ்லாந்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.206.48 ஆகும்.நார்வே நாட்டில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.201.68க்கு கிடைக்கிறது. கிரேக்க நாட்டில் ரூ.199.76 என்ற விலைக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement