• Sep 08 2024

இ.போ.ச பேருந்திலிருந்து விழுந்த யுவதி காயம்...! கிளிநொச்சியில் சம்பவம்...!

Sharmi / Apr 5th 2024, 3:04 pm
image

Advertisement

கிளிநொச்சியில் இ.போ.ச பேருந்தில் பயணித்த யுவதி ஒருவர், பேருந்தில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியில் இருந்து இ.போ.ச பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் கரடிபோக்கு சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில், பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட சமயம், குறித்த பெண் இறங்குவதை அவதானிக்காத பேருந்தின் சாரதி, பயணிகளை ஏற்றிய பின்னர் பேருந்தை செலுத்தியுள்ளார்.

இதன்போது பேருந்திலிருந்து விழுந்த குறித்த பெண் காயங்களிற்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.



இ.போ.ச பேருந்திலிருந்து விழுந்த யுவதி காயம். கிளிநொச்சியில் சம்பவம். கிளிநொச்சியில் இ.போ.ச பேருந்தில் பயணித்த யுவதி ஒருவர், பேருந்தில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சியில் இருந்து இ.போ.ச பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் கரடிபோக்கு சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில், பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட சமயம், குறித்த பெண் இறங்குவதை அவதானிக்காத பேருந்தின் சாரதி, பயணிகளை ஏற்றிய பின்னர் பேருந்தை செலுத்தியுள்ளார்.இதன்போது பேருந்திலிருந்து விழுந்த குறித்த பெண் காயங்களிற்குள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement