• May 18 2024

கிளிநொச்சியில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலையம் திறந்துவைப்பு...!

Sharmi / Apr 5th 2024, 3:15 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்ட பூநகரி பள்ளிக்குடா தெளிகரை பகுதியில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலையம்  இன்று (05) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (நாரா) பிராந்திய ஆய்வு நிலையம், வடமாகாண கடற்றொழில்  இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வாவின் அழைப்பில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால்  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில்,  கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா மற்றும் கிளிநொச்சி ,யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ,முல்லைத்தீவு ,ஆகிய மாவட்டங்களின் பிரதேச செயலாளர்களும் மற்றும் நிமால் குமாரசிங்க (நாரா நிறுவனம்) கமல் தென்னகோன் (Nara Dg) ஆளுர் சபை உறுப்பினர்கள் மற்றும் நாரா நிறுவன சிரேஸ்ட  விஞ்ஞானி அருளானந்தம் , ஏனைய விஞ்ஞானிகள் , பணிப்பாளர்கள், நிறுவன அதிகாரிகள் , பணியாளர்கள்,  நக்டா மாவட்ட உதவிப் பணிப்பாளர் நிருபராஜ் மற்றும் வடக்கு கடற்படை தளபதி என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


கிளிநொச்சியில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலையம் திறந்துவைப்பு. கிளிநொச்சி மாவட்ட பூநகரி பள்ளிக்குடா தெளிகரை பகுதியில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலையம்  இன்று (05) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (நாரா) பிராந்திய ஆய்வு நிலையம், வடமாகாண கடற்றொழில்  இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வாவின் அழைப்பில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால்  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில்,  கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா மற்றும் கிளிநொச்சி ,யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ,முல்லைத்தீவு ,ஆகிய மாவட்டங்களின் பிரதேச செயலாளர்களும் மற்றும் நிமால் குமாரசிங்க (நாரா நிறுவனம்) கமல் தென்னகோன் (Nara Dg) ஆளுநர் சபை உறுப்பினர்கள் மற்றும் நாரா நிறுவன சிரேஸ்ட  விஞ்ஞானி அருளானந்தம் , ஏனைய விஞ்ஞானிகள் , பணிப்பாளர்கள், நிறுவன அதிகாரிகள் , பணியாளர்கள்,  நக்டா மாவட்ட உதவிப் பணிப்பாளர் நிருபராஜ் மற்றும் வடக்கு கடற்படை தளபதி என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement