அமெரிக்காவின் ஓரிகன் மாகாணாத்தில்  பூனைக்குட்டி ஒன்று இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அப்பூனைக்குட்டிக்கு இரு முகங்கள் இருப்பதால், பிஸ்கட்ஸ் மற்றும் கிரேவி என இரு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

உரிமையாளர் ஏதேனும் உணவு அளிக்கும்போது பூனை குட்டி  இரண்டு வாய்களையும் திறக்கும் என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

தற்போது நல்ல உடல்நலத்தோடு இந்தப்பூனைக்குட்டி இருந்தாலும், இதன் ஆயுட்காலம் குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here