கவர்ச்சி புயல் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம்?

0
72

பிக் பாஸ் நிகழச்சி மூலம் தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமாக மாறியவர் “மாடல் அழகி” மீரா மிதுன். இவரது கவர்ச்சிக்கு எல்லையே இல்லை, மேலும் தன்னுடைய கவர்ச்சியாலும், மற்றவர்கள் பற்றி கூறும் கருத்துக்களாலும் பல்வேறு சர்ச்சையில் சிக்கி மிகப்பெரும் “கான்ட்ரவர்ஸி குயின்” ஆக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளத்தில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் மீரா மிதுன், தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மணப்பெண் போல தயார் ஆகிறார். மேலும், இது தான் உண்மையான மணப்பெண் கோலம் என்றும் தனக்கு சீக்கிரம் திருமணம் நடக்க போகிறது சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்.

வீடியோவுக்கு கீழே “soon” என்று பதிவிட்டு ஒரு ஹார்ட் குறியையும் சேர்த்துள்ளார். கூடவே, இது “உண்மை, இதையும் யாரும் காபி செய்யாதீர்கள்” என்று கமெண்ட் செய்துள்ளார். ஏற்கனவே, தளபதியின் மாஸ்டர் திரைப்படத்தின் 2 ஆவது லுக் வெளியானதும் அதில் விஜய் அவர்கள் குடுத்த லுக் தன்னை பார்த்து தான் காப்பி அடித்தார் என்று மீரா மிதுன் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

இவருடைய கவர்ச்சிக்காகவே தமிழகத்தில் பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது, வெளியான மீரா மிதுனின் இந்த திருமண அறிவிப்பிற்கு எப்படிபட்ட விமர்சனம் எழப்போகிறது என்பதை பொறுத்திருந்து காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here