• May 12 2025

நாட்டைவிட்டு தப்பிஓடிய 10 பிரபல பாதாள உலகத் தலைவர்கள்; சர்வதேச உதவியுடன் விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை

Chithra / May 11th 2025, 9:39 am
image

 

நாட்டை விட்டு தப்பிச் சென்ற 10 பிரபல பாதாள உலகத் தலைவர்களை விரைவாகக் கைது செய்வதற்காக இலங்கை பாதுகாப்பு தரப்பு சர்வதேச நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் சமீபத்தில் நடந்த பல கொலைகளில் அவர்களும் அவர்களது கும்பல்களும் நேரடியாக ஈடுபட்டிருப்பதால் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் உண்மையான கடவுச்சீட்டுக்கள் மற்றும் போலி கடவுச்சீட்டுக்கள் தற்போது பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச உளவாளிகள் மூலம் அவர்களைப் பற்றிய உளவுத்துறை தகவல்கள் பெறப்படுவதாகவும் கூட்டிக்கட்டப்பட்டுள்ளது.

நாட்டைவிட்டு தப்பிஓடிய 10 பிரபல பாதாள உலகத் தலைவர்கள்; சர்வதேச உதவியுடன் விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை  நாட்டை விட்டு தப்பிச் சென்ற 10 பிரபல பாதாள உலகத் தலைவர்களை விரைவாகக் கைது செய்வதற்காக இலங்கை பாதுகாப்பு தரப்பு சர்வதேச நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கையில் சமீபத்தில் நடந்த பல கொலைகளில் அவர்களும் அவர்களது கும்பல்களும் நேரடியாக ஈடுபட்டிருப்பதால் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவர்களின் உண்மையான கடவுச்சீட்டுக்கள் மற்றும் போலி கடவுச்சீட்டுக்கள் தற்போது பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சர்வதேச உளவாளிகள் மூலம் அவர்களைப் பற்றிய உளவுத்துறை தகவல்கள் பெறப்படுவதாகவும் கூட்டிக்கட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement