• May 19 2024

அமெரிக்காவில் உலக சாதனை - ஸ்கை டைவிங் செய்த 101 முதியவர்கள்..! samugammedia

Chithra / Apr 20th 2023, 8:08 am
image

Advertisement

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த ஸ்கை டைவிங் போட்டியில் 60 வயது மேல் உள்ள 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்று உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஸ்கைடைவர்ஸ் ஓவர் சிக்ஸ்டி என பெயரிடப்பட்ட இந்த குழு, நடுவானில் உருவாக்கம் செய்து இரண்டு உலக சாதனைகளை முறியடித்தது.

இந்நிலையில், பயிற்சியை ஏற்பாடு செய்த அமைப்பின் படி, 101 முதியவர்கள் தங்களின் நான்காவது முயற்சியில் வெற்றிகரமாக ஒரு ஸ்னோஃப்ளேக் உருவாக்கத்தை உருவாக்கினர்.

இந்த குழு ஏற்கனவே இரண்டு உலக சாதனைகை படைத்துள்ளது. முதலில் கடந்த 2017ம் ஆண்டு 60 பேரை கொண்டு பெர்ரீசில் ஸ்கை டைவிக் செய்து உலக சாதனை படைத்தது. இதையடுத்து, 2018ம் ஆண்டு சிக்காகோவில் 75 பேரை கொண்டு முந்தைய சாதனையை முறியடித்து ஸ்கை டைவிங் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த இரண்டு சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் கடந்த 15ம் தேதி 101 முதியவர்களை கொண்டு ஸ்கை டைவிக் செய்தது. இவர்கள் அனைவரும் 60 வயது முதல் 78 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

அமெரிக்காவில் உலக சாதனை - ஸ்கை டைவிங் செய்த 101 முதியவர்கள். samugammedia அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த ஸ்கை டைவிங் போட்டியில் 60 வயது மேல் உள்ள 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்று உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஸ்கைடைவர்ஸ் ஓவர் சிக்ஸ்டி என பெயரிடப்பட்ட இந்த குழு, நடுவானில் உருவாக்கம் செய்து இரண்டு உலக சாதனைகளை முறியடித்தது.இந்நிலையில், பயிற்சியை ஏற்பாடு செய்த அமைப்பின் படி, 101 முதியவர்கள் தங்களின் நான்காவது முயற்சியில் வெற்றிகரமாக ஒரு ஸ்னோஃப்ளேக் உருவாக்கத்தை உருவாக்கினர்.இந்த குழு ஏற்கனவே இரண்டு உலக சாதனைகை படைத்துள்ளது. முதலில் கடந்த 2017ம் ஆண்டு 60 பேரை கொண்டு பெர்ரீசில் ஸ்கை டைவிக் செய்து உலக சாதனை படைத்தது. இதையடுத்து, 2018ம் ஆண்டு சிக்காகோவில் 75 பேரை கொண்டு முந்தைய சாதனையை முறியடித்து ஸ்கை டைவிங் செய்யப்பட்டது.இந்நிலையில், இந்த இரண்டு சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் கடந்த 15ம் தேதி 101 முதியவர்களை கொண்டு ஸ்கை டைவிக் செய்தது. இவர்கள் அனைவரும் 60 வயது முதல் 78 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

Advertisement

Advertisement

Advertisement