• Mar 04 2025

பொலிவியாவில் நேருக்கு நேர் மோதிய இரண்டு பேருந்துகள் - 37 பேர் பலி

Tharmini / Mar 2nd 2025, 11:24 am
image

பொலிவியாவில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  39 பேர் காயமடைந்துள்ளனர்.

அதிக வேகம் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் சிக்கிய பேருந்து, விபத்தில் சிக்கிய பேருந்துகளில் ஒன்று, நாட்டின் புகழ்பெற்ற ஒருரோ கார்னிவலுக்கு பயணித்த ஒரு குழுவை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், விபத்தில் கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

பொலிவியாவில் நேருக்கு நேர் மோதிய இரண்டு பேருந்துகள் - 37 பேர் பலி பொலிவியாவில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  39 பேர் காயமடைந்துள்ளனர்.அதிக வேகம் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.விபத்தில் சிக்கிய பேருந்து, விபத்தில் சிக்கிய பேருந்துகளில் ஒன்று, நாட்டின் புகழ்பெற்ற ஒருரோ கார்னிவலுக்கு பயணித்த ஒரு குழுவை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.இருப்பினும், விபத்தில் கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement