• May 08 2024

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு இமாலய வெற்றி இலக்கு! samugammedia

Tamil nila / Oct 20th 2023, 6:31 pm
image

Advertisement

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் தற்போது இடம் பெற்று வரும் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 368 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9  விக்கெட்டுக்களை இழந்து 267  ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டேவிட் வோர்னர் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் சற்றுமுன்னர் சதங்களை கடந்தனர்.

டேவிட் வோர்னர் 14 நான்கு ஓட்டங்கள் மற்றும் 7 ஆறு ஓட்டங்களுடன் 163 ஓட்டங்களையும், மிட்சல் மார்ஸ் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்களுடன் 121 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீசில் சஹீன் அப்ரிடி 5 விக்கெட்டுக்களையும், ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு இமாலய வெற்றி இலக்கு samugammedia 2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் தற்போது இடம் பெற்று வரும் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 368 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு அழைப்பு விடுத்தது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9  விக்கெட்டுக்களை இழந்து 267  ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.அவுஸ்திரேலியா அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டேவிட் வோர்னர் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் சற்றுமுன்னர் சதங்களை கடந்தனர்.டேவிட் வோர்னர் 14 நான்கு ஓட்டங்கள் மற்றும் 7 ஆறு ஓட்டங்களுடன் 163 ஓட்டங்களையும், மிட்சல் மார்ஸ் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்களுடன் 121 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.பந்து வீசில் சஹீன் அப்ரிடி 5 விக்கெட்டுக்களையும், ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

Advertisement

Advertisement

Advertisement