• Feb 20 2025

2025ஆம் ஆண்டின் துண்டுவிழும் தொகை 2,200 பில்லியன் ரூபாய்

Tharmini / Feb 17th 2025, 2:22 pm
image

நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய, 2025ஆம் ஆண்டில் அரச வருமானம் 4,990 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 7,190 பில்லியன் ரூபாயாகக்  கணிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிணங்க 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகை 2,200 பில்லியன் ரூபாயாகக்  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2025ஆம் ஆண்டின் துண்டுவிழும் தொகை 2,200 பில்லியன் ரூபாய் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய, 2025ஆம் ஆண்டில் அரச வருமானம் 4,990 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 7,190 பில்லியன் ரூபாயாகக்  கணிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிணங்க 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகை 2,200 பில்லியன் ரூபாயாகக்  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement