• May 07 2025

இலங்கையை வந்தடைந்த 3 சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள்..! 4,000க்கும் அதிகமானோர் வருகை

Chithra / Dec 10th 2023, 9:12 am
image

 

4,000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகளுடன் 3 சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்கு வருகைத்தரவுள்ளன.

குறித்த 3 கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வாஸ்கோடகமா சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பலும், மெயின் ஷிஃப் 5 என்ற சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பலும் இன்று காலை கொழும்பில் நங்கூரமிடவுள்ளன.

அத்துடன், எம்.எஸ். செவன் சீஸ் நேவிகேட்டர் என்ற சொகுசு ரக கப்பல் இன்று மதியம் 1.30க்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


இலங்கையை வந்தடைந்த 3 சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள். 4,000க்கும் அதிகமானோர் வருகை  4,000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகளுடன் 3 சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்கு வருகைத்தரவுள்ளன.குறித்த 3 கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.வாஸ்கோடகமா சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பலும், மெயின் ஷிஃப் 5 என்ற சொகுசு ரக சுற்றுலாப் பயணிகள் கப்பலும் இன்று காலை கொழும்பில் நங்கூரமிடவுள்ளன.அத்துடன், எம்.எஸ். செவன் சீஸ் நேவிகேட்டர் என்ற சொகுசு ரக கப்பல் இன்று மதியம் 1.30க்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now