• Jan 17 2025

கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 32 ஆம் ஆண்டு நினைவு தினம்..!

Sharmi / Jan 16th 2025, 9:27 am
image

வங்கக் கடலில் காவியமான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக் குழ பணிக்குழுவின் ஏற்பாட்டில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுப்பிக்கப்பட்டது 

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளுக்கும் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு குறித்த நிகழ்வு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

நிகழ்வில் பணிக்குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 32 ஆம் ஆண்டு நினைவு தினம். வங்கக் கடலில் காவியமான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக் குழ பணிக்குழுவின் ஏற்பாட்டில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுப்பிக்கப்பட்டது கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளுக்கும் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு குறித்த நிகழ்வு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.நிகழ்வில் பணிக்குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement