இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இஸ்ரேலில் தாதிய சேவை தொழில்வாய்ப்புக்காக, 397 பேர் சென்றுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த தொழில்வாய்ப்புக்கு தகுதிபெற்ற 64 ஆவது குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி இஸ்ரேல் நோக்கிப் பயணமாகவுள்ளனர்.
அந்தக் குழுவில் 7 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் தாதிய சேவை தொழில்வாய்ப்புக்காக 397 பேர் பயணம் samugammedia இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இஸ்ரேலில் தாதிய சேவை தொழில்வாய்ப்புக்காக, 397 பேர் சென்றுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த தொழில்வாய்ப்புக்கு தகுதிபெற்ற 64 ஆவது குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி இஸ்ரேல் நோக்கிப் பயணமாகவுள்ளனர்.அந்தக் குழுவில் 7 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.