• May 18 2024

ககோவ்கா அணை உடைந்ததில் 41 பேர் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Jun 21st 2023, 10:10 pm
image

Advertisement

ககோவ்கா அணை உடைந்ததில்  41 பேர் கொல்லப்பட்டதாகவும், 121 பேருக்கு சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும்,  ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலை அமைச்சர் கூறியுள்ளார்.

விளாடிமிர் புடின் தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது , அலெக்சாண்டர் குரென்கோவ் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதியிலிருந்து 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறினார்.

மேலும் டினிப்ரோ ஆற்றின் ரஷ்ய ஆக்கிரமிப்புக் கரையில் உள்ள அணை ஜூன் 6 அன்று உடைந்ததில் குறைந்தது 52 பேர் இறந்ததாக முந்தைய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவும் உக்ரைனும் அழிவுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டின, இருப்பினும் மேற்குலகம் இந்த தாக்குதலுக்குப் பின்னால் மொஸ்கோ இருப்பதாக தெரிவித்துள்ளது.

ககோவ்கா அணை உடைந்ததில் 41 பேர் உயிரிழப்பு samugammedia ககோவ்கா அணை உடைந்ததில்  41 பேர் கொல்லப்பட்டதாகவும், 121 பேருக்கு சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும்,  ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலை அமைச்சர் கூறியுள்ளார்.விளாடிமிர் புடின் தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது , அலெக்சாண்டர் குரென்கோவ் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பகுதியிலிருந்து 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறினார்.மேலும் டினிப்ரோ ஆற்றின் ரஷ்ய ஆக்கிரமிப்புக் கரையில் உள்ள அணை ஜூன் 6 அன்று உடைந்ததில் குறைந்தது 52 பேர் இறந்ததாக முந்தைய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.ரஷ்யாவும் உக்ரைனும் அழிவுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டின, இருப்பினும் மேற்குலகம் இந்த தாக்குதலுக்குப் பின்னால் மொஸ்கோ இருப்பதாக தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement