• May 06 2024

41 ஆயிரம் பெண்கள் மாயம் - வெளியான பகீர் தகவல்..!samugammedia

Sharmi / May 8th 2023, 9:56 am
image

Advertisement

குஜராத் மாநிலத்தில் கடந்த  5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான  பெண்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டவையாகும்.

2016 ஆம்  ஆண்டு 7,105 பெண்களும், 2017 ஆம் ஆண்டு 7,712 பெண்களும், 2018 ஆம் ஆண்டு 9,246 பெண்களும், 2019 ஆம்  ஆண்டு 9,268 பெண்களும், 2020 ஆம்  ஆண்டு 8,290 பெண்களும் காணாமல் போய்யுள்ளனர்.

அந்த மாநிலத்தில் 2019-20 ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போய்யுள்ளதாக 2021- ஆம்  ஆண்டு மாநில சட்டசபையில்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் கமிஷன் உறுப்பினருமான சுதிர் சின்கா, 

"காணாமல் போகும்  பெண்களைப் பொறுத்தமட்டில், சிறுமிகள் மற்றும் பெண்கள் என சிலர் எப்போதாவது குஜராத்தைத் தவிர ஏனைய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுவதை கவனிப்பதாகவும் " கூறியுள்ளார்.

41 ஆயிரம் பெண்கள் மாயம் - வெளியான பகீர் தகவல்.samugammedia குஜராத் மாநிலத்தில் கடந்த  5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான  பெண்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டவையாகும். 2016 ஆம்  ஆண்டு 7,105 பெண்களும், 2017 ஆம் ஆண்டு 7,712 பெண்களும், 2018 ஆம் ஆண்டு 9,246 பெண்களும், 2019 ஆம்  ஆண்டு 9,268 பெண்களும், 2020 ஆம்  ஆண்டு 8,290 பெண்களும் காணாமல் போய்யுள்ளனர். அந்த மாநிலத்தில் 2019-20 ஆண்டில் அகமதாபாத்திலும், வதோதராவிலும் 4,722 பெண்கள் காணாமல் போய்யுள்ளதாக 2021- ஆம்  ஆண்டு மாநில சட்டசபையில்  அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் கமிஷன் உறுப்பினருமான சுதிர் சின்கா,  "காணாமல் போகும்  பெண்களைப் பொறுத்தமட்டில், சிறுமிகள் மற்றும் பெண்கள் என சிலர் எப்போதாவது குஜராத்தைத் தவிர ஏனைய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபசாரத்தில் தள்ளப்படுவதை கவனிப்பதாகவும் " கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement