• May 12 2024

70 இலட்சம் இந்திய முட்டைகள் காலாவதியாகும் அபாயம்? samugammedia

Chithra / Jul 30th 2023, 3:27 pm
image

Advertisement

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 70 இலட்சம் முட்டைகள் ஆகஸ்ட் 9ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டாலும், அந்த தொகைக்கு இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவிக்கையில்,

இந்திய முட்டைகள் பழுதடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்தார்.


70 இலட்சம் இந்திய முட்டைகள் காலாவதியாகும் அபாயம் samugammedia இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 70 இலட்சம் முட்டைகள் ஆகஸ்ட் 9ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டாலும், அந்த தொகைக்கு இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், இது தொடர்பில் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவிக்கையில்,இந்திய முட்டைகள் பழுதடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement