• May 08 2024

ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்த 104 வயது மூதாட்டி மரணம்...!samugammedia

Sharmi / Oct 11th 2023, 3:44 pm
image

Advertisement

சமீபத்தில் ஸ்கை டைவிங்கில் உலக சாதனை படைத்த 104 வயது மூதாட்டி டோரதி ஹாஃப்னர் நேற்றுமுன்தினம்(09) காலமானார்.



13,500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்த இவர் ஸ்கைடைவ் செய்த மிக வயதான நபர் என்ற பெருமையையும் பெற்றார்.

குறித்த மூதாட்டி கடந்த ஒருவாரத்துக்கு முன்பாக அமெரிக்காவின் இல்லினாய்சில் 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்திருந்ததுடன் பயம் இல்லாதவர்கள் இந்த முயற்சியில் ஈடுபடலாம் என்றும் டோரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் படைத்த சாதனைக்கான சான்றுகள் அவருக்கு வழங்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்த 104 வயது மூதாட்டி மரணம்.samugammedia சமீபத்தில் ஸ்கை டைவிங்கில் உலக சாதனை படைத்த 104 வயது மூதாட்டி டோரதி ஹாஃப்னர் நேற்றுமுன்தினம்(09) காலமானார்.13,500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்த இவர் ஸ்கைடைவ் செய்த மிக வயதான நபர் என்ற பெருமையையும் பெற்றார்.குறித்த மூதாட்டி கடந்த ஒருவாரத்துக்கு முன்பாக அமெரிக்காவின் இல்லினாய்சில் 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்திருந்ததுடன் பயம் இல்லாதவர்கள் இந்த முயற்சியில் ஈடுபடலாம் என்றும் டோரதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் படைத்த சாதனைக்கான சான்றுகள் அவருக்கு வழங்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement