20 ஆண்டுப் பழைமையான பணநோட்டுகளுக்குப் புதிய வடிவமைப்புகளைக் கொடுக்கவேண்டும் என்று வங்கி 2021ஆம் ஆண்டு அறிவித்திருந்தது.
கள்ளப் பணத்தைக் கையாளவும் அது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பியர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு samugammedia ஐரோப்பியர்களுக்கு ஒரு வாய்ப்பாக யூரோ பணநோட்டுகளின் மறுவடிவமைப்பில் பங்கெடுக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.இதன்படி பறவைகள் அல்லது ஆறுகள் என இரு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளன.இரண்டில் ஒன்றை ஐரோப்பியர்கள் தேர்ந்தெடுக்கலாம். அதற்கான ஆய்வை ஐரோப்பிய மத்திய வங்கி தொடங்கியுள்ளது.பணநோட்டுகளின் வடிவமைப்புடன் ஐரோப்பியர்களை அடையாளப்படுத்துவது அதன் நோக்கம் என்று வங்கியின் தலைவர் கூறினார்.மேலும் தெரிசிக்கையில்,ஐரோப்பியர்கள் தங்களுக்குப் பிடித்தமான வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.புதிய நோட்டுகள் 2026ஆம் ஆண்டு அச்சிடப்படும்.20 ஆண்டுப் பழைமையான பணநோட்டுகளுக்குப் புதிய வடிவமைப்புகளைக் கொடுக்கவேண்டும் என்று வங்கி 2021ஆம் ஆண்டு அறிவித்திருந்தது.கள்ளப் பணத்தைக் கையாளவும் அது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.