• Oct 19 2024

திடீரென மூச்சுப் பேச்சின்றி விழுந்த பிரபல காமெடி நடிகர் உயிரிழப்பு...! சோகத்தில் திரையுலகம் samugammedia

Chithra / Apr 26th 2023, 6:34 pm
image

Advertisement

'மின்னல் முரளி, மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிங்கம், குருதி' உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் மம்மூக்கோயா. மலையாள சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருக்கின்ற இவருக்கு தற்போது 76 வயது ஆகிறது. 

இந்நிலையில் இவர் சமீபத்தில் கேரள மாநிலம் களிகவு மாவட்டத்தில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி ஆர்வத்துடன் கண்டுரசித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மூச்சுப் பேச்சின்றி சரிந்து விழுந்தார். 


இதனையடுத்து அங்கிருந்தவர்கள்  உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐசியூ வார்டில் அனுமதித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி மம்மூக்கோயா பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திடீரென மூச்சுப் பேச்சின்றி விழுந்த பிரபல காமெடி நடிகர் உயிரிழப்பு. சோகத்தில் திரையுலகம் samugammedia 'மின்னல் முரளி, மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிங்கம், குருதி' உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் மம்மூக்கோயா. மலையாள சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருக்கின்ற இவருக்கு தற்போது 76 வயது ஆகிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் கேரள மாநிலம் களிகவு மாவட்டத்தில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி ஆர்வத்துடன் கண்டுரசித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மூச்சுப் பேச்சின்றி சரிந்து விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள்  உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐசியூ வார்டில் அனுமதித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி மம்மூக்கோயா பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement