• Oct 02 2024

பெற்றோருக்கு விழுந்த பேரிடி..! அதிகரிக்கும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள்..!

Chithra / Jan 1st 2024, 12:18 pm
image

Advertisement

 

பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.

அதிகரிக்கப்படும் சதவீதம் குறித்து பாடசாலை ஆரம்பத்திலேயே பெற்றோருக்கு அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இன்று (01) முதல் புதிய வற் வரி திருத்தம் அமுல்படுத்தப்படுவதால் எரிபொருள் உள்ளிட்ட வாகன உதிரிபாகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், 

இதன் காரணமாக நிச்சயமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

பெற்றோருக்கு விழுந்த பேரிடி. அதிகரிக்கும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள்.  பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.அதிகரிக்கப்படும் சதவீதம் குறித்து பாடசாலை ஆரம்பத்திலேயே பெற்றோருக்கு அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.இன்று (01) முதல் புதிய வற் வரி திருத்தம் அமுல்படுத்தப்படுவதால் எரிபொருள் உள்ளிட்ட வாகன உதிரிபாகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், இதன் காரணமாக நிச்சயமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement