• May 18 2024

வாகன சாரதிகள் தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்! samugammedia

Tamil nila / Jun 23rd 2023, 8:26 am
image

Advertisement

பிரான்ஸில் வாகன சாரதிகளில் பத்தில் நால்வர் குறிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வாகனத்தைச் செலுத்துவதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் அந்த விடயம் தெரியவந்துள்ளது.

இன்னும் துல்லியமாக, 42% சதவீதமானோர் அதிவேகமாக பயணிக்கின்றனர்.

130 கிலோ மீற்றர் வேகம் உள்ள சாலைகளில் 137 அல்லது 140 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றனர். இவர்களில் 3% சதவீதமானவர்கள் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் 38% சதவீதமானோர் குறிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக பயணித்திருந்தனர்.

வாகன சாரதிகள் தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல் samugammedia பிரான்ஸில் வாகன சாரதிகளில் பத்தில் நால்வர் குறிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வாகனத்தைச் செலுத்துவதாக தெரியவந்துள்ளது.இதற்கமைய புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் அந்த விடயம் தெரியவந்துள்ளது.இன்னும் துல்லியமாக, 42% சதவீதமானோர் அதிவேகமாக பயணிக்கின்றனர்.130 கிலோ மீற்றர் வேகம் உள்ள சாலைகளில் 137 அல்லது 140 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றனர். இவர்களில் 3% சதவீதமானவர்கள் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பயணிக்கின்றனர்.கடந்த 2018 ஆம் ஆண்டில் 38% சதவீதமானோர் குறிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக பயணித்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement