• May 02 2024

நடிகர் விஜயகாந்த் வைத்தியசாலையில் அனுமதி! samugammedia

Tamil nila / Nov 18th 2023, 10:21 pm
image

Advertisement

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு விஜயகாந்துக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படவே அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.


நடிகர் விஜயகாந்த் வைத்தியசாலையில் அனுமதி samugammedia தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு விஜயகாந்துக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படவே அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement