• Apr 26 2024

மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்

Chithra / Jan 5th 2023, 5:29 pm
image

Advertisement

அமேசான் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது

கொரோனா நோய்ப் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நிலைமை காரணமாக டிவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கம் செய்தது

இந்த பணிநீக்கமானது இந்தாண்டு தொடக்கத்திலேயே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிநீக்கமானது அமேசான் வரலாற்றுலேயே மிகப்பெரியதாக கருதப்படுகிறது.

பொளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் அமேசான் நிறுவனத்தின் வருமானம் குறைந்து உள்ளதாகவும் இதனால் செலவைக் குறைப்பதற்காக 18 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான் அமேசான் நிறுவனம் மேலும் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளதுகொரோனா நோய்ப் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நிலைமை காரணமாக டிவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கம் செய்ததுஇந்த பணிநீக்கமானது இந்தாண்டு தொடக்கத்திலேயே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிநீக்கமானது அமேசான் வரலாற்றுலேயே மிகப்பெரியதாக கருதப்படுகிறது.பொளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் அமேசான் நிறுவனத்தின் வருமானம் குறைந்து உள்ளதாகவும் இதனால் செலவைக் குறைப்பதற்காக 18 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement