• May 04 2024

சீனாவுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் கண்டனம்!

Chithra / Jan 5th 2023, 5:27 pm
image

Advertisement

அதிகளவான கொவிட்-19 பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்ற போதிலும் சீனா, அது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் இந்த தீர்மானங்கள் ஏனைய நாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று அங்கு அதிகரித்து வரும் நிலையில், சீனா தமது கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சீனாவுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் கண்டனம் அதிகளவான கொவிட்-19 பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்ற போதிலும் சீனா, அது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.சீனாவின் இந்த தீர்மானங்கள் ஏனைய நாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.கொவிட்-19 தொற்று அங்கு அதிகரித்து வரும் நிலையில், சீனா தமது கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement