உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் அந்நாட்டின் புதிய அதிபராக 2-ஆவது முறையாக மீண்டும் பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பில் இருந்து, தமது நாட்டை விலக்கிக்கொள்ள அமெரிக்க எடுத்துள்ள முடிவு குறித்து உலக சுகாதார அமைப்பு தமது கவலையை வெளியிட்டுள்ளது.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணித்தியாலங்களில், உலக சுகாதார அமைப்பிலிருந்து(WHO) தனது நாட்டை விலக்கிக் கொள்ள முடிவு செய்தமை தொடர்பிலேயே இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
உலக சுகாதார அமைப்பு தொடர்பில் அமெரிக்கா எடுத்த முடிவு. உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் அந்நாட்டின் புதிய அதிபராக 2-ஆவது முறையாக மீண்டும் பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.இந்நிலையில் உலக சுகாதார அமைப்பில் இருந்து, தமது நாட்டை விலக்கிக்கொள்ள அமெரிக்க எடுத்துள்ள முடிவு குறித்து உலக சுகாதார அமைப்பு தமது கவலையை வெளியிட்டுள்ளது.ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணித்தியாலங்களில், உலக சுகாதார அமைப்பிலிருந்து(WHO) தனது நாட்டை விலக்கிக் கொள்ள முடிவு செய்தமை தொடர்பிலேயே இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.