அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர்களின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்ட மீட்புப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
நேற்றையதினம் (28) மாலை தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இருள் சூழ்ந்த நிலை மற்றும் அதிகமான காற்று என்பவற்றால் காணாமல் போன மாணவர்களை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மீண்டும் இன்று(28) காலை மீட்புப் பணிகள் ஆரம்பமாகி உள்ளது.
காணாமல் போன ஒரு மத்ரஸா மாணவனின் சடலத்தை தேடி குறித்த மீட்புப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
அம்பாறை உழவு இயந்திர விபத்து; இடைநிறுத்தப்பட்ட மீட்புப் பணிகள் மீண்டும் ஆரம்பம். அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர்களின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்ட மீட்புப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன.நேற்றையதினம் (28) மாலை தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.இருள் சூழ்ந்த நிலை மற்றும் அதிகமான காற்று என்பவற்றால் காணாமல் போன மாணவர்களை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் மீண்டும் இன்று(28) காலை மீட்புப் பணிகள் ஆரம்பமாகி உள்ளது.காணாமல் போன ஒரு மத்ரஸா மாணவனின் சடலத்தை தேடி குறித்த மீட்புப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன.