• May 17 2024

மின்னல் தாக்கி வயோதிப பெண் பலி..! தமிழர் பகுதியில் சோகம் samugammedia

Chithra / Apr 25th 2023, 6:15 pm
image

Advertisement

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் இ்ன்று  பிற்பகல் மின்னல் தாக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்

மாலை நேரத்தில் நிலவிய சீரற்ற காலநிலையின் போது மின்னல் தாக்கியதில் 62வயதுடைய பத்மநாதன் தெய்வானை என்ற வயோதிப பெண் உயிரிழந்துள்ளார்

சம்பவ இடத்திற்கு வருகை மேற்கொண்ட மடு பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

மின்னல் தாக்கி வயோதிப பெண் பலி. தமிழர் பகுதியில் சோகம் samugammedia மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் இ்ன்று  பிற்பகல் மின்னல் தாக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்மாலை நேரத்தில் நிலவிய சீரற்ற காலநிலையின் போது மின்னல் தாக்கியதில் 62வயதுடைய பத்மநாதன் தெய்வானை என்ற வயோதிப பெண் உயிரிழந்துள்ளார்சம்பவ இடத்திற்கு வருகை மேற்கொண்ட மடு பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement