• Jun 02 2024

ஆஸ்திரேலிய மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை! SamugamMedia

Tamil nila / Feb 24th 2023, 7:06 am
image

Advertisement

தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான வெப்பம் காரணமாக, சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அடிலெய்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


தெற்கு ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


75 வயதுக்கு மேற்பட்டவர்கள் - இளம் குழந்தைகள் மற்றும் சுவாச நோய்கள் உள்ளவர்கள் ஆபத்துக் குழுக்களாகக் கருதப்படுகிறார்கள்.


இன்று பிற்பகலில் மீண்டும் வெப்பம் குறையும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலிய மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை SamugamMedia தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடுமையான வெப்பம் காரணமாக, சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அடிலெய்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.தெற்கு ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.75 வயதுக்கு மேற்பட்டவர்கள் - இளம் குழந்தைகள் மற்றும் சுவாச நோய்கள் உள்ளவர்கள் ஆபத்துக் குழுக்களாகக் கருதப்படுகிறார்கள்.இன்று பிற்பகலில் மீண்டும் வெப்பம் குறையும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement