• May 09 2024

மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் நிலவரங்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! samugammedia

Chithra / Aug 15th 2023, 4:33 pm
image

Advertisement

நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் நிலவரங்கள் தொடர்பான உண்மைகளை விளக்கும் விசேட செய்தியாளர் மாநாடு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்றது.

மின்வெட்டு ஏற்படும் அபாயம் தற்போது வரை இல்லை என்று அமைச்சர் கூறினார்.

தென் மாகாணம், தேசிய கட்டத்துடன் இணைக்கும் கேபிள் பிரிவு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் திறக்க முடியும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் நிலவரங்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு samugammedia நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் நிலவரங்கள் தொடர்பான உண்மைகளை விளக்கும் விசேட செய்தியாளர் மாநாடு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் நடைபெற்றது.மின்வெட்டு ஏற்படும் அபாயம் தற்போது வரை இல்லை என்று அமைச்சர் கூறினார்.தென் மாகாணம், தேசிய கட்டத்துடன் இணைக்கும் கேபிள் பிரிவு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் திறக்க முடியும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement