இங்கிலாந்து தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிப்பு

66

இங்கிலாந்து தொடரில் பங்கேற்கவுள்ள குசல் ஜனித் பெரேரா தலைமையிலான 24 பேர் கொண்ட இலங்கை குழாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை இந்த குழாம் இங்கிலாந்து பயணமாகியுள்ளது.

இங்கிலாந்து பயணமாகியுள்ள இலங்கை அணி வீரர்கள் விபரம் பின்வருமாறு,

குசல் ஜனித் பெரேரா – அணித்தலைவர்

குசல் மெண்டிஸ்

தனுஷ்க குணதிலக்க

அவிஷ்க பெர்னாண்டோ

பெதும் நிஸங்க

நிரோஷன் திக்வெல்ல

தனஞ்சய டி சில்வா

ஓஷத பெர்னாண்டோ

சரித் அசலங்க

தசுன் சானக்க

வணிந்து ஹசரங்க

ரமேஷ் மெண்டிஸ்

சாமிக கருணாரத்ன

தனஞ்சய லக்ஷான்

இஷான் ஜயரத்ன

துஷ்மந்த சமீர

இசுரு உதான

அசித பெர்னாண்டோ

நுவான் பிரதீப்

பினுர பெர்னாண்டோ

ஷிரான் பெர்னாண்டோ

லக்ஷான் சந்தகேன்

அகில தனஞ்சய

பிரவீன் ஜயவிக்ரம

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: