கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரித் திட்டத்தினூடாக இதுவரை 5ஆயிரத்து 196 கோடியே 70 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில்,
அஸ்வெசும நலன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் தை மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை, உரிய முறையில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
'அஸ்வெசும' பயனாளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு. samugammedia கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும நலன்புரித் திட்டத்தினூடாக இதுவரை 5ஆயிரத்து 196 கோடியே 70 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இவ்வாறானதொரு நிலையில்,அஸ்வெசும நலன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் தை மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அதேவேளை, உரிய முறையில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.