• May 02 2024

திரையுலகில் மற்றுமொரு பேரிழப்பு..! தமிழ் திரைப்பட துணை நடிகர் உயிரிழப்பு..!samugammedia

Sharmi / Jun 15th 2023, 1:53 pm
image

Advertisement

தனுஷின்  'படிக்காதவன்' படத்தில் நடித்த துணை நடிகர் பிரபு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனுஷின் 'படிக்காதவன்' படத்தில் அவருடைய தங்கையை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் ரிச் பாய் போல் இவர் நடித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில் புற்றுநோய் காரணமாக படவாய்ப்புகள் குறைந்ததுடன் மருத்துவ செலவுகளுக்கு பணம் இல்லாமல் இருந்துள்ளார்.

பல பிரபலங்கள் இவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தும் யாரிடமும் இவர் உதவியை நாடி செல்லவில்லை என்று கூறப்படுகின்றது.

மேலும், புற்றுநோய் தீவிரமான நிலையில் ஆள் அடையாளம் தெரியாமல் உடல் மெலிந்து காணப்பட்ட பிரபுவை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த பழனி என்பவர் அடையாளம் கண்டு பேசியுள்ளார்.

இதன் மூலம் பிரபுவின் நிலை குறித்து கேள்விப்பட்ட இசையமைப்பாளர் டி.இமான் அவரின் மருத்துவச்செலவை ஏற்றுக்கொண்டார்.

இருப்பினும் புற்று நோய் தீவிரமான நிலையில் அவர் உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு இசையமைப்பாளர் டி இமான் இறுதிச் சடங்கு நடத்தி, தகனம் செய்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதேவேளை,துணை நடிகர் பிரபுவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.


திரையுலகில் மற்றுமொரு பேரிழப்பு. தமிழ் திரைப்பட துணை நடிகர் உயிரிழப்பு.samugammedia தனுஷின்  'படிக்காதவன்' படத்தில் நடித்த துணை நடிகர் பிரபு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தனுஷின் 'படிக்காதவன்' படத்தில் அவருடைய தங்கையை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் ரிச் பாய் போல் இவர் நடித்திருந்தார்.இவ்வாறானதொரு நிலையில் புற்றுநோய் காரணமாக படவாய்ப்புகள் குறைந்ததுடன் மருத்துவ செலவுகளுக்கு பணம் இல்லாமல் இருந்துள்ளார்.பல பிரபலங்கள் இவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தும் யாரிடமும் இவர் உதவியை நாடி செல்லவில்லை என்று கூறப்படுகின்றது.மேலும், புற்றுநோய் தீவிரமான நிலையில் ஆள் அடையாளம் தெரியாமல் உடல் மெலிந்து காணப்பட்ட பிரபுவை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த பழனி என்பவர் அடையாளம் கண்டு பேசியுள்ளார்.இதன் மூலம் பிரபுவின் நிலை குறித்து கேள்விப்பட்ட இசையமைப்பாளர் டி.இமான் அவரின் மருத்துவச்செலவை ஏற்றுக்கொண்டார்.இருப்பினும் புற்று நோய் தீவிரமான நிலையில் அவர் உயிரிழந்தார்.அவரது உடலுக்கு இசையமைப்பாளர் டி இமான் இறுதிச் சடங்கு நடத்தி, தகனம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.இதேவேளை,துணை நடிகர் பிரபுவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement