• May 12 2024

அரச உத்தியோகத்தர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி செய்தி! வெளியான சுற்றறிக்கை samugammedia

Chithra / Jul 14th 2023, 10:47 am
image

Advertisement

சேவைமூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் பணிபுரிய வேதனமற்ற விடுமுறையை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.


அரச உத்தியோகத்தர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி செய்தி வெளியான சுற்றறிக்கை samugammedia சேவைமூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் பணிபுரிய வேதனமற்ற விடுமுறையை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement