• May 13 2024

இலங்கையில் மற்றுமொரு புதிய சர்வதேச விமான நிலையம்..! ஜனாதிபதி அறிவிப்பு samugammedia

Chithra / Nov 13th 2023, 3:51 pm
image

Advertisement

 

இலங்கைக்கு மற்றுமொரு சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான தேவையான பணிகள் 2024 இல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சர்வதேச விமான நிலையம் ஹிகுரங்கொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அதன் அடிப்படை நடவடிக்கைகளுக்காக 2024 வரவு செலவுத் திட்டத்தில் 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மற்றுமொரு புதிய சர்வதேச விமான நிலையம். ஜனாதிபதி அறிவிப்பு samugammedia  இலங்கைக்கு மற்றுமொரு சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான தேவையான பணிகள் 2024 இல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.குறித்த சர்வதேச விமான நிலையம் ஹிகுரங்கொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அதன் அடிப்படை நடவடிக்கைகளுக்காக 2024 வரவு செலவுத் திட்டத்தில் 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement