• May 19 2024

பாடசாலையொன்றில் இடிந்து விழுந்த சுவர்: மற்றுமொரு மாணவி மரணம்..! samugammedia

Chithra / Nov 15th 2023, 5:18 pm
image

Advertisement


வெல்லம்பிட்டிய - வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் இன்று இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான 6 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டியிருந்த மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்த பொதுமக்களால் பாடசாலை அதிபரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


பாடசாலையொன்றில் இடிந்து விழுந்த சுவர்: மற்றுமொரு மாணவி மரணம். samugammedia வெல்லம்பிட்டிய - வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளார்.பாடசாலையில் இன்று இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான 6 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டியிருந்த மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்த பொதுமக்களால் பாடசாலை அதிபரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement