• May 19 2024

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்!samugammedia

Sharmi / Apr 27th 2023, 1:13 pm
image

Advertisement

புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் ( 27.04.2023) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் கடந்த மார்ச் 31ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன்இ அதன் வரைவு அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்குக் கடந்த மார்ச் 13 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இன்றைய தினம் ( 27.04.2023)  நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்samugammedia புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் ( 27.04.2023) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த சட்டமூலம் கடந்த மார்ச் 31ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன்இ அதன் வரைவு அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்குக் கடந்த மார்ச் 13 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்த நிலையில், குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இன்றைய தினம் ( 27.04.2023)  நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement