• Apr 20 2025

டெல்லியில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்- 4 பேர் பலி

Thansita / Apr 19th 2025, 4:45 pm
image

இந்திய தலைநகர் டெல்லியின் வடகிழக்கில் உள்ள முஸ்தபாத் நகரில் இன்றையதினம்  நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது

கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு வீரர்கள் மற்றும்பொலிஸ் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

இடிபாடுகளுக்குள் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதிலும் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

மேலும் 12 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

டெல்லியில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்- 4 பேர் பலி இந்திய தலைநகர் டெல்லியின் வடகிழக்கில் உள்ள முஸ்தபாத் நகரில் இன்றையதினம்  நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுகட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு வீரர்கள் மற்றும்பொலிஸ் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதிலும் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 12 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement