• May 02 2024

வட மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக சத்தியமூர்த்தி நியமனம்..!samugammedia

Sharmi / May 19th 2023, 2:51 pm
image

Advertisement

வடக்கு மாகாணத்தின் பதில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக, யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  த.சத்தியமூர்த்தி இன்று(19) நண்பகல் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, மருத்துவர் சத்தியமூர்த்தி யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இக்கடமையை ஆற்றுவார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.





வட மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக சத்தியமூர்த்தி நியமனம்.samugammedia வடக்கு மாகாணத்தின் பதில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக, யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  த.சத்தியமூர்த்தி இன்று(19) நண்பகல் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, மருத்துவர் சத்தியமூர்த்தி யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இக்கடமையை ஆற்றுவார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement