• May 14 2024

ஏ.ஆர்.ரஹ்மானின் சொகுசு காரின் விலை இத்தனை கோடியா?

Sharmi / Dec 3rd 2022, 11:57 pm
image

Advertisement

சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் கார் ஒன்றை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் வாங்கியுள்ளனர்.இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த புகைப்படத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த சிறப்பு வாய்ந்த எலெக்ட்ரிக் கார்  விலை சுமார் 2 கோடி ரூபாயை விட அதிகம் என கூறப்படுகின்றது.

ரஹ்மானின் மகள்கள் அந்த கார் முன்பு நின்று எடுத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.இதேவேளை, சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்த கூடாது என்ற நோக்கத்துடன்  ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் கார் வாங்கியிருப்பது அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஏ.ஆர்.ரஹ்மானின் சொகுசு காரின் விலை இத்தனை கோடியா சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் கார் ஒன்றை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் வாங்கியுள்ளனர்.இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.குறித்த புகைப்படத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த சிறப்பு வாய்ந்த எலெக்ட்ரிக் கார்  விலை சுமார் 2 கோடி ரூபாயை விட அதிகம் என கூறப்படுகின்றது.ரஹ்மானின் மகள்கள் அந்த கார் முன்பு நின்று எடுத்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.இதேவேளை, சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்த கூடாது என்ற நோக்கத்துடன்  ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் கார் வாங்கியிருப்பது அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement