• Apr 17 2025

கலைஞர்கள் குரலை தணித்துக்கொள்ள வேண்டும்! மீண்டும் அட்டாக் போஸ்டில் இறங்கிய வைரமுத்து!

Aathira / May 4th 2024, 1:40 pm
image

தமிழ் சினிமாவை இந்திய அளவில் பிரபலமாகிய இசை கலைஞர்கள் என்றால் வைரமுத்து மற்றும் இளையராஜாவை கூறலாம்.  இவர்களின் காம்போவில் வரும் பாடல்கள் என்றாலே அவை அனைத்தும் மேஹா ஹிட் எனலாம்.


தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருந்தவர் வைரமுத்து ஆவார். இவர் எழுதும் அனைத்து பாடல்களும் தமிழ் வரியை மாத்திரமே கொண்டிருக்கும். அதே போன்றே தமிழில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இளையராஜா ஆவார்.  


இவ்வாறு இருக்கும் இவர்கள் இருவரும் சில கருத்து வேறுபாட்டினால் பேசிக்கொள்வதில்லை பொது மேடைகளில் கூட இவர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதுண்டு.இந்த நிலையிலேயே வைரமுத்துவின் பதிவு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. கவிதை ஒன்றை  தனது x தல பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வைரமுத்து அதன் இறுதியில் "மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது" என கூறியுள்ளது இளைய ராஜா தனது பாடல்களுக்கு உரிமை கோருதையே மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றார். என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். 

கலைஞர்கள் குரலை தணித்துக்கொள்ள வேண்டும் மீண்டும் அட்டாக் போஸ்டில் இறங்கிய வைரமுத்து தமிழ் சினிமாவை இந்திய அளவில் பிரபலமாகிய இசை கலைஞர்கள் என்றால் வைரமுத்து மற்றும் இளையராஜாவை கூறலாம்.  இவர்களின் காம்போவில் வரும் பாடல்கள் என்றாலே அவை அனைத்தும் மேஹா ஹிட் எனலாம்.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருந்தவர் வைரமுத்து ஆவார். இவர் எழுதும் அனைத்து பாடல்களும் தமிழ் வரியை மாத்திரமே கொண்டிருக்கும். அதே போன்றே தமிழில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இளையராஜா ஆவார்.  இவ்வாறு இருக்கும் இவர்கள் இருவரும் சில கருத்து வேறுபாட்டினால் பேசிக்கொள்வதில்லை பொது மேடைகளில் கூட இவர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதுண்டு.இந்த நிலையிலேயே வைரமுத்துவின் பதிவு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. கவிதை ஒன்றை  தனது x தல பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வைரமுத்து அதன் இறுதியில் "மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது" என கூறியுள்ளது இளைய ராஜா தனது பாடல்களுக்கு உரிமை கோருதையே மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றார். என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now