• Oct 30 2024

மக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள்..!

Chithra / Aug 22nd 2024, 9:23 am
image

Advertisement


இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனங்களை, தற்போது அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரித்துள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் 89வது பிரிவின்படி, ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விபரங்களை வேட்பு மனுக்களுடன் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தனர்.

இந்த அறிக்கைகள் பின்னர் இலஞ்சம் மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டன.

அதன்படி, வேட்பாளர்களுடன் தொடர்புடைய சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளின் திருத்தப்பட்ட பதிப்புகள் இப்போது பகிரங்கப்படுத்தப்படுகின்றன.

பிரகடனங்களை https://ads.ciaboc.lk  என்ற இணையத்தில் பார்க்கலாம்.

மக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனங்களை, தற்போது அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரித்துள்ளது.ஊழல் தடுப்புச் சட்டத்தின் 89வது பிரிவின்படி, ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களது சொத்து மற்றும் கடன் விபரங்களை வேட்பு மனுக்களுடன் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தனர்.இந்த அறிக்கைகள் பின்னர் இலஞ்சம் மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டன.அதன்படி, வேட்பாளர்களுடன் தொடர்புடைய சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளின் திருத்தப்பட்ட பதிப்புகள் இப்போது பகிரங்கப்படுத்தப்படுகின்றன.பிரகடனங்களை https://ads.ciaboc.lk  என்ற இணையத்தில் பார்க்கலாம்.

Advertisement

Advertisement

Advertisement