• Sep 23 2024

மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்..!

Sharmi / Sep 22nd 2024, 4:09 am
image

Advertisement

மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். 

அந்தவகையில் அவர் 5967 வாக்குகள் பெற்றுள்ளார். 

சஜித் பிரேமதாச 3205 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

அனுரகுமார திஸாநாயக்க 2479 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

அரியநேத்திரம் பாக்கியசெல்வம் 901 வாக்குகளைப் பெற்றுள்ளார்.


மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள். மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். அந்தவகையில் அவர் 5967 வாக்குகள் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 3205 வாக்குகளைப் பெற்றுள்ளார். அனுரகுமார திஸாநாயக்க 2479 வாக்குகளைப் பெற்றுள்ளார். அரியநேத்திரம் பாக்கியசெல்வம் 901 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement