• May 08 2024

மணலில் வெறும் கால்களில் நடைப்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்...!

Chithra / Jan 6th 2023, 6:50 pm
image

Advertisement

வெற்றுக் கால்களில் மணலில் நடப்பதும் அத்தகைய சிறப்புப் பலன்களைத் தரும் என்று பலரும் கூறுவதுண்டு.

காலணி போடுவதால் பெருமளவில் பயன்படுத்தப்படாத பாத தசைகள் வெறும் கால்களில் நடக்கும் போது நன்கு இயக்கப்படுகின்றன. இதன் உடலுக்கு பல வகையில் நன்மை கிடைக்கின்றது.

எனவே மணலில் வெறும் கால்களில் நடைப்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

வெறும் கால்களால் நடக்கும் போது தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் நீங்கும்.


வெறும் கால்களில் நடக்கும் போது மூட்டு வலி குறையும். 

வெறும் கால்களில் நடக்கும் போது இரத்த அழுத்த அளவு சீராகிறது.

வெறும் கால்களில் நடக்கும் போது நோய் எதிர்க்கும் திறன் அதிகரிக்கிறது.

மண்ணில் நடக்கும் போது கணுக்கால்களும் பாதங்களும் அதிக பலம் பெறுகின்றன. 

வெற்றுக் கால்களில் மணலில் நடக்கும் போது, அதிக அளவு கலோரிக்கள் எரிகின்றன. இதனால் கூடுதலான உடல் பருமனைக் குறைக்கின்றது. 


மணல், பாதங்களில் உள்ள இறந்த சரும அணுக்களை நீக்க உதவுகிறது.

பாதங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாதங்களில் உள்ள சொரசொரப்பைப் போக்கவும் உதவுகிறது.

பாதங்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதன் விளைவாக, உடலில் உள்ள சுரப்புகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. 

வெறும் கால்களில் மணலில் நடக்கும் போது இடுப்புத் தசைகள் பலம் பெறுகின்றன.

மணலில் வெறும் கால்களில் நடைப்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள். வெற்றுக் கால்களில் மணலில் நடப்பதும் அத்தகைய சிறப்புப் பலன்களைத் தரும் என்று பலரும் கூறுவதுண்டு.காலணி போடுவதால் பெருமளவில் பயன்படுத்தப்படாத பாத தசைகள் வெறும் கால்களில் நடக்கும் போது நன்கு இயக்கப்படுகின்றன. இதன் உடலுக்கு பல வகையில் நன்மை கிடைக்கின்றது.எனவே மணலில் வெறும் கால்களில் நடைப்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். வெறும் கால்களால் நடக்கும் போது தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் நீங்கும்.வெறும் கால்களில் நடக்கும் போது மூட்டு வலி குறையும். வெறும் கால்களில் நடக்கும் போது இரத்த அழுத்த அளவு சீராகிறது.வெறும் கால்களில் நடக்கும் போது நோய் எதிர்க்கும் திறன் அதிகரிக்கிறது.மண்ணில் நடக்கும் போது கணுக்கால்களும் பாதங்களும் அதிக பலம் பெறுகின்றன. வெற்றுக் கால்களில் மணலில் நடக்கும் போது, அதிக அளவு கலோரிக்கள் எரிகின்றன. இதனால் கூடுதலான உடல் பருமனைக் குறைக்கின்றது. மணல், பாதங்களில் உள்ள இறந்த சரும அணுக்களை நீக்க உதவுகிறது.பாதங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாதங்களில் உள்ள சொரசொரப்பைப் போக்கவும் உதவுகிறது.பாதங்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதன் விளைவாக, உடலில் உள்ள சுரப்புகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. வெறும் கால்களில் மணலில் நடக்கும் போது இடுப்புத் தசைகள் பலம் பெறுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement