• May 12 2024

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் பைடன்! samugammedia

Tamil nila / Apr 16th 2023, 5:27 pm
image

Advertisement

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெறவுள்ளது. இந்நிலையில் குறித்த தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையே தற்போதைய ஜனாதிபதியான ஜோ பைடன் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக ஜோபைடன் அறிவித்து உள்ளார். 3 நாள் பயணமாக அயர்லாந்து சென்றுள்ள அவர் அங்கு புறப்படுவதற்கு முன் இந்த தகவலை வெளியிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2-வது முறையாக போட்டியிடுவதற்கு தனது மனதை தயார்படுத்தி விட்டதாக கூறிய ஜோபைடன் தேர்தல் பிரசாரத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் பைடன் samugammedia அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெறவுள்ளது. இந்நிலையில் குறித்த தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே தற்போதைய ஜனாதிபதியான ஜோ பைடன் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக ஜோபைடன் அறிவித்து உள்ளார். 3 நாள் பயணமாக அயர்லாந்து சென்றுள்ள அவர் அங்கு புறப்படுவதற்கு முன் இந்த தகவலை வெளியிட்டார்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2-வது முறையாக போட்டியிடுவதற்கு தனது மனதை தயார்படுத்தி விட்டதாக கூறிய ஜோபைடன் தேர்தல் பிரசாரத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement